H-1B விசா கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் அதை கண்காணிக்க ப்ராஜக்ட் பயர்வால் திட்டம் தொடக்கம்
வாஷிங்டன்: H-1B விசா கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் மோசடியை தடுப்பதற்காக, கண்காணிக்க ப்ராஜக்ட் பயர்வால் திட்டம் தொடக்கப்பட்டது. தகுதிவாய்ந்த அமெரிக்கர்களுக்கு நிறுவனங்கள் முன்னுரிமை அளிப்பதை இத்திட்டம் உறுதி செய்யும் என தெரிவித்துள்ளனர். அமெரிக்க பணியாளர்களுக்கு பதில் H-1B விசா பணியாளர்களை பயன்படுத்துவதை தடுக்க இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement