எச் 1 பி விசா கட்டண உயர்வில் மருத்துவர்களுக்கு விலக்கு அளிக்க அமெரிக்கா பரிசீலனை
வாஷிங்டன்: எச் 1 பி விசா கட்டண உயர்வில் மருத்துவர்களுக்கு விலக்கு அளிக்க அமெரிக்கா பரிசீலனை செய்துவருகிறது. வேலைவாய்ப்பில் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்காக விசா கட்டணம் உயர்த்தப்பட்டது. திறமையானவர்கள் பணிக்கு கிடைக்காமல் பொருளாதாரம் பாதிக்கப்படும் என அமெரிக்காவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
Advertisement
Advertisement