முடிவுக்கு வந்த ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி திருமண வாழ்க்கை
06:00 PM Sep 30, 2025 IST
சென்னை: இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார், சைந்தவிக்கு பரஸ்பரம் விவாகரத்து வழங்கி சென்னை முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பள்ளி தோழியான சைந்தவியை ஜி.வி.பிரகாஷ்குமார் 2013ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
Advertisement
Advertisement