குண்டாறு பகுதியில் தனியாருக்குச் சொந்தமான செயற்கை அருவிகளை மூட கோட்டாட்சியர் உத்தரவு
05:02 PM Jul 29, 2024 IST
Share
தென்காசி: குண்டாறு பகுதியில் தனியாருக்குச் சொந்தமான செயற்கை அருவிகளை மூட கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார். குற்றாலம் அருவிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை காரணமாக தனியாருக்குச் சொந்தமான செயற்கை அருவிகளில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கோட்டாட்சியர் ஆய்வு செய்ததை தொடர்ந்து செயற்கை அருவிகளை நிரந்தரமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது.