குஜராத்தில் 1,906 கழிப்பறைகள் கட்டியதாக போலி ஆவணங்கள் மூலம் ரூ.2 கோடி மெகா ஊழல்!!
Advertisement
ஆனால், இங்கு கழிப்பறைகள் கட்டப்படவில்லை என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) மூலம் அம்பலம் ஆகி உள்ளதாக ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியர் பிரவீன் மோடி, புகார் அளித்துள்ளார். அங்கலேஷ்வர் நகராட்சியில் திருமணச் சான்றிதழ்களைப் பெறுவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட ஆதார் உள்ளிட்ட ஆவணங்கள் கழிப்பறைகளுக்கான நிதி ஒதுக்கீட்டிற்கு விண்ணப்பிக்கப் பயன்படுத்தப்பட்டதாகத் கூறப்படுகிறது. மேற்கண்ட ஐந்து நிறுவனங்களும் சில அரசு அதிகாரிகளும் இந்த ஊழலில் ஈடுபட்டிருக்கலாம் என்று பிரவீன் மோடி தெரிவித்துள்ளார்.
Advertisement