குஜராத் நீதிபதி மீது ஷூ வீச்சு
அகமதாபாத்: நீதிமன்ற அறையில் வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தபோது, குஜராத்தில் உள்ள அகமதாபாத் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி மீது ஒரு நபர் ஷூ வீசினார். அவரை போலீசார் பிடித்தனர். இருப்பினும் நீதிபதியின் அறிவுறுத்தலின் பேரில் அந்த நபர் விடுவிக்கப்பட்டார் என்று கரஞ்ச் காவல் நிலைய ஆய்வாளர் பி.எச். பாட்டி கூறினார்.
Advertisement
Advertisement