கூடலூர் அடுத்த ஊசிமலை காட்சி முனை பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை!!
நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த ஊசிமலை காட்சி முனை பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊசிமலை காட்சி பகுதியில் காட்டு யானை கூட்டம் சுற்றித் திரிவதால் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement