ஜிஎஸ்டியை மாற்றியமைக்க தமிழ்நாடு ஒத்துழைக்கும்: அமைச்சர் தங்கம் தென்னரசு
டெல்லி: ஜி.எஸ்.டி. விகிதத்தை மறுசீரமைக்க தமிழ்நாடு அரசு ஒத்துழைக்கும் என டெல்லியில் அமைச்சர்களின் ஜிஎஸ்டி குழு கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை குறைக்க மாற்று வழிமுறை தேவை. மாநிலங்களின் நிதி ஆதாரங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
Advertisement
Advertisement