5%, 18% ஆகிய 2 அடுக்குகள் கொண்ட வரி விகிதத்துக்கு ஜி.எஸ்.டி. கவுன்சில் ஒப்புதல்
5, 12, 18, 28% என 4 அடுக்குகளாக உள்ள ஜிஎஸ்டி வரி விகிதம் 5, 18% என 2 அடுக்குகளாக குறைக்க ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பால் பனீர், பீஸா, பிரட் உள்ளிட்டவற்றுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு, பான் மசாலா, புகையிலை பொருட்களுக்கு 40% ஜிஎஸ்டி விதிக்க ஒப்புதல் என தகவல் வெளியாகியுள்ளது.
Advertisement
Advertisement