குரூப்-4 தேர்வு முடிவு வெளியிடப்பட்ட நிலையில் நவ.7க்குள் சான்றிதழ்களை பதிவேற்ற வேண்டும்: டி.என்.பி.எஸ்.சி
Advertisement
சென்னை: குரூப்-4 தேர்வு முடிவு வெளியிடப்பட்ட நிலையில் நவ.7க்குள் சான்றிதழ்களை பதிவேற்ற வேண்டும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. கணினி வழித்திரை சான்றிதழ் சரிபார்ப்புக்கு நவ. 7ம் தேதி வரை சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யலாம். One Time Registration Platform மூலம் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement