குரூப் 2 முதல் நிலை தேர்வு செப்.28ல் நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
10:36 AM Jul 15, 2025 IST
Share
சென்னை: குரூப் 2 முதல் நிலை தேர்வு செப்.28ல் நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது. இன்று முதல் ஆகஸ்ட் 13 வரை குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம். 645 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2, 2ஏ தேர்வை டி.என்.பி.எஸ்.சி. அறிவித்தது.