குரூப் 2, 2A உத்தேச விடை குறிப்புகளை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி
06:08 PM Oct 07, 2025 IST
Advertisement
சென்னை: குரூப் 2, 2A உத்தேச விடை குறிப்புகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. ஆட்சேபனைகளை தக்க ஆதாரங்களுடன் 14ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம். Answer Key Challenge என்ற சாளரத்தைப் பயன்படுத்தி மட்டுமே முறையீடு செய்யலாம்.
Advertisement