குரூப் 4 தேர்வு விடைத்தாள்கள் அட்டைப் பெட்டியில் வைத்து அனுப்பப்படுவது இல்லை: TNPSC விளக்கம்
10:01 AM Jul 22, 2025 IST
Share
சென்னை: குரூப் 4 தேர்வு விடைத்தாள்கள் அட்டைப் பெட்டியில் வைத்து அனுப்பப்படுவது இல்லை என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் விளக்கம் அளித்துள்ளது. விடைத்தாள் தவிர்த்து மற்ற தேர்வு ஆவணங்கள் மட்டுமே அட்டைப் பெட்டியில் அனுப்பப்படும். ஆவணங்கள் பிரிக்கப்பட்ட நிகழ்வு எங்கே நடந்தது? என்பது குறித்து விசாரணை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.