பசுமை ஹைட்ரஜன் மூலம் மின்சாரம் தயாரிக்க என்.எல்.சி. நிறுவனம் திட்டம்!!
கடலூர்: பசுமை ஹைட்ரஜன் மூலம் மின்சாரம் தயாரிக்க என்.எல்.சி.நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக என்.எல்.சி. தலைவர் பிரசன்னகுமார் தெரிவித்துள்ளார். சி.எஸ்.ஆர். நிதி 70% கடலூர் மாவட்டத்துக்கு பயன்படுத்தப்படுகிறது. 1.4 ஜிகா வாட் மின் உற்பத்தியை 10 ஜிகா வாட் வரை உயர்த்த என்.எல்.சி. திட்டமிட்டுள்ளது. அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டே நிலங்களை கையகப்படுத்தி வருகிறோம் என அவர் தெரிவித்தார்.
Advertisement
Advertisement