சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டில் 6வது சுற்றில் இந்திய வீரர் அர்ஜுன் எரிகேசி டிரா
10:03 AM Aug 13, 2025 IST
சென்னை: சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டில் 6வது சுற்றில் இந்திய வீரர் அர்ஜுன் எரிகேசி - வின்சென்ட் கீமர் மோதிய ஆட்டம் டிராவானது. 6 சுற்றுகள் முடிவில் கீமர் 4.5 புள்ளிகளுடன் முதலிடமும், அர்ஜூன் எரிகேசி 3.5 புள்ளிகளுடன் இரண்டாவது இடமும் பிடித்தனர்.