வீட்டில் பேன் சுவிட்ச் போட்டபோது மின்சாரம் பாய்ந்து தாத்தா, பேரன் சாவு
Advertisement
உடனே ரேவதி வந்து இருவரையும் காப்பாற்ற முயன்ற போது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதனை கண்ட தேவராஜ் மெயின் சுவிட்சை ஆப் செய்ததும் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் ரேவதி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மயங்கி கிடந்த தாத்தாவும், பேரனும் மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தனர்.
Advertisement