Home/செய்திகள்/Govt Buses Banned Toll Booths Southern District
தென் மாவட்டங்களில் 4 சுங்கச்சாவடிகளில் அரசு பேருந்துகளை அனுமதிக்கக் கூடாது என்ற உத்தரவு நிறுத்திவைப்பு
12:42 PM Jul 10, 2025 IST
Share
Advertisement
சென்னை: சென்னை: தென் மாவட்டங்களில் 4 சுங்கச்சாவடிகளில் அரசு பேருந்துகளை அனுமதிக்கக் கூடாது என்ற உத்தரவை ஜூலை 31ம் தேதி வரை நிறுத்தி வைத்துசென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரூ.276 கோடி சுங்கக் கட்டணம் செலுத்தாததால் கப்பலூர், சாட்டை, புதூர், நாங்குநேரி ஆகிய4 சுங்கச்சாவடிகள்வழியாகஅரசுப் பேருந்துகள் செல்ல ஐகோர்ட் தடை விதித்திருந்தது. உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி அரசு தரப்பில் முறையிடப்பட்டநிலையில்தடைஉத்தரவுநிறுத்திவைக்கப்பட்டுள்ளது.