ஆளுநர் வழக்கில் அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ்..!!
Advertisement
டெல்லி: ஆளுநர் வழக்கில் அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. விரிவான விசாரணை ஆகஸ்டு 2ம் வாரத்தில் விசாரணை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசு தலைவர், ஆளுநர்களுக்கு காலக்கெடு விதிக்கப்பட்ட குறித்து ஜனாதிபதி விளக்கம் கேட்ட வழக்கு தொடரப்பட்டது. ஜனாதிபதி எழுப்பிய 14 கேள்விகளுக்கு பதில் அளிப்பது குறித்து தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதிகள் சூர்யகாந்த், விக்ரம் நாத், பி.எஸ்.நரசிம்மா, அதுல் சந்துர்கள் அரசியல் சாசன அமர்வில் விசாரணைக்கு வந்தது.
Advertisement