தமிழ்நாட்டின் மீது பழி சுமத்தும் ஆளுநர் ஆர்.என்.ரவி; திமுக எம்.பி. கனிமொழி!
05:14 PM Aug 15, 2025 IST
“பெண்களுக்கு எதிரான குற்றங்களின் பட்டியலில் முதல் 3 இடங்களை உ.பி, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய பாஜக ஆளும் மாநிலங்களே பிடித்துள்ளன” என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். பட்டியலில் 10 இடங்களுக்குள் கூட வராத தமிழ்நாட்டின் மீது பழி சுமத்தும் ஆளுநர் ஆர்.என்.ரவி; அவர் பொறுப்பு வகிப்பது ஆளுநராகவா? இல்லை பாஜக தலைவராகவா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.