தமிழக அரசு திட்டங்களுக்கு ஆதரவு பெருகுவதை பொறுக்காமல் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது அதிமுக: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
02:20 PM Aug 05, 2025 IST
சென்னை: தமிழக அரசு திட்டங்களுக்கு ஆதரவு பெருகுவதை பொறுக்காமல் அதிமுக உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மூலம் கடந்தாண்டு 5 லட்சம் பேர் பயன்பெற்றனர் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.