அரசின் திட்டங்களால் பயன் அடைந்த சாதனை பெண்கள் சங்கமிக்கும் விழா இன்று நடைபெறும்..!
சென்னை: அரசின் திட்டங்களால் பயன் அடைந்த சாதனை பெண்கள் சங்கமிக்கும் விழா இன்று நடைபெறுகிறது. பெண்களின் முன்னேற்றத்துக்காக தமிழக அரசின் முன்னெடுப்புகளை எடுத்துக்காட்டும் வகையில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. பெண்களுக்காக விடியல் பயணம், புதுமைப் பெண், தோழி விடுதி, மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் இன்று நடைபெறுகிறது.
Advertisement
Advertisement