ஊத்துக்கோட்டை செங்காத்தக்குளத்தில் அறிவுசார் நகரம் அமைக்க டெண்டர் கோரியது அரசு
திருவள்ளூர்: ஊத்துக்கோட்டை செங்காத்தக்குளத்தில் அறிவுசார் நகரம் அமைக்க தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியது. ரூ.89 கோடியில் உட்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சாலை, மழைநீர் வடிகால், சிறுவாய்க்கால் பாலங்கள், கழிவுநீர் குழாய்களை அமைக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 413.25 ஏக்கரில் அறிவுசார் நகரத்துக்கான உட்கட்டமைப்பு பணிகள் நடைபெற உள்ளன.
Advertisement
Advertisement