அரசுப் பணிகள் குறித்து மருத்துவமனையில் இருந்தபடியே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!!
Advertisement
சென்னை: அரசுப் பணிகள் குறித்து மருத்துவமனையில் இருந்தபடியே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். உங்களுடன் ஸ்டாலின் திட்டப்பணி குறித்து தலைமைச் செயலாளருடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் பெறப்படும் மனுக்கள் மீது குறிப்பிட்ட காலத்துக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். உங்களுடன் ஸ்டாலின் முகாம்களுக்கு மனுக்களை அளிக்க வரும் மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
Advertisement