ஆபாச விளம்பரங்களுக்கு தடை விதிக்க கோரிய வழக்கில் ஒன்றிய அரசு, கூகுள் நிறுவனம் பதிலளிக்க ஐகோர்ட் ஆணை
05:27 PM Aug 06, 2024 IST
Share
சென்னை : கூகுளில் ஆபாச விளம்பரங்களுக்கு தடை விதிக்க கோரிய வழக்கில் ஒன்றிய அரசு, கூகுள் நிறுவனம் பதிலளிக்க ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. கூகுள் இணையத்தில் ஆபாச வலைதள பரிந்துரை வருவதற்கு தடை கோரி ஞனேஸ்வரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இணைய பயன்பாட்டாளர்கள் கூகுள் தேடுதலில் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைகளை வைத்து ஆபாச விளம்பரம் வருவதாக மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.