புனித வெள்ளியன்று இயேசு கிறிஸ்துவின் தியாகத்தை நாம் நினைவு கூர்கிறோம்: பிரதமர் மோடி எக்ஸ் தலத்தில் பதிவு
புனித வெள்ளியன்று, இயேசு கிறிஸ்துவின் தியாகத்தை நாம் நினைவு கூர்கிறோம். இந்த நாள் கருணை, இரக்கம் ஆகியவற்றைப் போற்றவும், எப்போதும் பரந்த மனதுடன் இருக்கவும் நம்மைத் தூண்டுகிறது. அமைதி மற்றும் ஒற்றுமையின் உணர்வு எப்போதும் மேலோங்கட்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.