தங்கம் விலை சவரனுக்கு மேலும் ரூ.920 உயர்வு: ஒரே நாளில் ரூ.2,000 உயர்ந்தது
Advertisement
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு மேலும் ரூ.920 உயர்ந்து ரூ.90,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை காலையில் ரூ.1,080 உயர்ந்த நிலையில் பிற்பகல் சவரனுக்கு ரூ.920 அதிகரித்துள்ளது. ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.115 உயர்ந்து ரூ.11,325க்கு விற்பனை செய்யப்படுகிறது
Advertisement