கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்; குற்றவாளிகளின் மேல்முறையீட்டு மனு மீது மே 6,7ம் தேதிகளில் இறுதி விசாரணை!
08:36 AM Apr 25, 2025 IST
Share
Advertisement
கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் குற்றவாளிகளின் மேல்முறையீட்டு மனு மீது மே 6,7ம் தேதிகளில் உச்ச நீதிமன்றத்தில் இறுதி விசாரணை நடக்கவுள்ளது. விசாரணை நீதிமன்ற விதித்த தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் குற்றவாளிகள் தரப்பில் மேல்முறையீடு. 11 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்த ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து குஜராத் அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியது.