வாழும்போதே பலருக்கு கடவுளாக இருந்தவர் விஜயகாந்த்: நடிகர் விஷால் புகழாரம்
Advertisement
சென்னை: வாழும்போதே பலருக்கு கடவுளாக இருந்தவர் விஜயகாந்த் என நடிகர் விஷால் புகழாரம் சூட்டியுள்ளார். மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்தில் நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால், ஆர்யா உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். பட்டினியில் இருந்த உதவி இயக்குநர்களின் பசியை போக்கியவர் விஜயகாந்த். நடிகர், அரசியல், பொதுப்பணி என அனைத்திலும் மக்கள் மனதில் இடம்பிடித்தவர் விஜயகாந்த் என நடிகர் விஷால் தெரிவித்தார்.
Advertisement