கோவா நைட்கிளப் தீ விபத்து: உரிமையாளர்கள் தாய்லாந்தில் கைது
10:57 AM Dec 11, 2025 IST
பாங்காக்: தீ விபத்துக்குள்ளாகி 25 பேர் உயிரிழந்த வழக்கில் கோவா கேளிக்கை விடுதி உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டனர். கேளிக்கை விடுதி உரிமையாளர்கள் சவுரவ் லூத்ரா மற்றும் கவுரவ் லூத்ரா ஆகியோர் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டனர்.
Advertisement
Advertisement