கோ கலர்ஸ் ஆடையகத்தில் ஐ.டி. சோதனை நிறைவு..!!
03:02 PM Oct 11, 2025 IST
சென்னை: கோ கலர்ஸ் ஆடையகத்தின் உரிமையாளர் வீடுகளில் நடந்த வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றுள்ளது. ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள பிரகாஷ், அவரது சகோதரர் வீடுகளில் 5 நாட்கள் நடைபெற்ற சோதனை நிறைவு பெற்றது.
Advertisement
Advertisement