ஜெர்மன் ஓபன் டென்னிஸ்: எம்மாவை திணறடித்து பவுலா பலே வெற்றி; காலிறுதிக்கு முன்னேறினார்
Advertisement
கடைசியில், அந்த செட்டை, 7-6 (6-3) னெ்ற கணக்கில் படோஸா வசப்படுத்தினார். அதைத் தொடர்ந்து நடந்த 2வது செட்டை எந்தவித சிரமமும் இன்றி, படோஸா, 6-3 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றினார். அதனால் 2-0 என்ற கணக்கில் வென்ற அவர் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் இத்தாலியை சேர்ந்த 9ம் நிலை வீராங்கனை ஜாஸ்மின் பவோலினி (29), துனீசியாவை சேர்ந்த 61ம் நிலை வீராங்கனை ஆன்ஸ் ஜேப்யுர் (30) மோதினர். இப்போட்டியில், அபாரமாக ஆடிய ஜேப்யுர், 6-1, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு தகுதி பெற்று ஜாஸ்மினுக்கு அதிர்ச்சி அளித்தார்.
Advertisement