திமுக இலக்கிய அணி தலைவராக அன்வர் ராஜாவை நியமித்து பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு!
01:57 PM Aug 09, 2025 IST
அதிமுகவில் இருந்து விலகி அண்மையில் திமுகவில் சேர்ந்த அன்வர் ராஜாவுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. திமுக இலக்கிய அணி தலைவராக அன்வர் ராஜாவை நியமித்து பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.