காஸா சிட்டியை கைப்பற்ற இஸ்ரேல் ராணுவம் மிகத் தீவிர தரைவழித் தாக்குதல்
காஸா: காஸாவின் மிகப்பெரிய நகரான காஸா சிட்டியை கைப்பற்ற இஸ்ரேல் ராணுவம் மிகத் தீவிர தரைவழித் தாக்குதல் நடத்தி வருகிறது. காஸாவில் இஸ்ரேல் நடத்தி வருவது திட்டமிட்ட இனப்படுகொலை என்று ஐநா மனித உரிமை கவுன்சில் தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement