காசா போரை முடிவுக்குக் கொண்டுவர 20 அம்ச திட்டங்களை வெளியிட்டார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
வாஷிங்டன்: காசா போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 20 அம்ச திட்டங்களை வெளியிட்டார். மத்திய கிழக்கு நாடுகள், மேகத்திய நாடுகள், இந்தியா, பாகிஸ்தான் உட்பட பல்வேறு நாடுகள் இதை வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ளன. இஸ்ரேல் இதை ஒப்புக்கொண்டுள்ள நிலையில், அமைதி ஒப்பந்தத்தை ஆய்வு செய்துவருவதாக ஹமாஸ் அமைப்பு கூறியுள்ளது.
Advertisement
Advertisement