காசா அமைதி திட்ட ஒப்பந்தத்தில் முதல் நபராக கையெழுத்திட்டார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!
காசா அமைதி திட்ட ஒப்பந்தத்தில் முதல் நபராக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டார். “இந்த ஒப்பந்தம் கிட்டத்தட்ட 3000 ஆண்டுகள் எடுத்துக் கொண்டது, இதை நம்ப முடிகிறதா? இது நிச்சயமாக நிலைத்து இருக்கும் என ட்ரம்ப் பேசினார்.
Advertisement
Advertisement