காஸாவில் நடைபெறும் இரக்கமற்ற படுகொலைகள் நிறுத்தப்பட வேண்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை
சென்னை : காஸாவில் நடைபெறும் இரக்கமற்ற படுகொலைகள் நிறுத்தப்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், "இஸ்ரேல் நடத்தும் தாக்குதல் மனதை உலுக்கி வருகிறது. காஸாவில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல் கடந்த ஓராண்டாக அதிகரித்து வருகிறது. காஸாவில் ஓராண்டில் பெரும் பகுதி அழிந்துவிட்டது,"இவ்வாறு தெரிவித்தார்.
Advertisement
Advertisement