ரயில்வே கேட் மூடப்படாமல் இருந்த விவகாரத்தில் கேட் கீப்பர் சஸ்பெண்ட்!
03:49 PM Aug 17, 2025 IST
ராமநாதபுரம் அருகே வாலாந்தரவை ரயில்வே கேட்டை நேற்று ரயில் கடக்கும்போது மூடப்படாமல் இருந்த விவகாரத்தில் கேட் கீப்பர் ஜெய்சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரிடம் துறை ரீதியான விசாரணையும் நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.