GATE நுழைவுத் தேர்வு; நாளை முதல் விண்ணப்பம்!
10:42 AM Aug 24, 2025 IST
Advertisement
முதுநிலை பொறியியல் படிப்பில் சேர 2026-ம் ஆண்டுக்கான GATE நுழைவுத் தேர்வு பிப். 7,8 மற்றும் 14, 15 ஆகிய தேதிகளில் நடைபெறும் நிலையில், அதற்கான விண்ணப்பப் பதிவு நாளை முதல் தொடங்கப்படுகிறது. www.gate.2026.iitg.ac.in இணையதளத்தில் விண்ணப்பப் பதிவு செய்யலாம்.
Advertisement