கஞ்சா கடத்தி தப்பிய ரவுடியின் கால் முறிந்தது
Advertisement
போலீசார் அங்கு சென்று தேடுதல் வேட்டை நடத்தினர். போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்ற நிலையில், 5 கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட திருப்புவனத்தை சேர்ந்த நிதிஷ்குமார்(23) கால் முறிந்தது. மற்றொரு ரவுடி கண்ணன்(21) பிடிபட்டார். இருவரையும் போலீசார் கைது செய்தனர். நிதிஷ்குமாரை சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
Advertisement