விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சனிக்கிழமை அட்டவணைப்படி நாளை (27.08.2025) மெட்ரோ ரயில்கள் இயக்கம்
Advertisement
சென்னை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சனிக்கிழமை அட்டவணைப்படி நாளை மெட்ரோ ரயில்கள் இயக்கபடும். காலை 8 முதல் 11 வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கம்; காலை 5- 8, காலை 11 மணி முதல் மாலை 5 மணி, இரவு 8 மணி முதல் 10 வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கம். நெரிசல் இல்லாத நேரங்களில் ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
Advertisement