ரஷ்ய எண்ணெயை வாங்கும் நாடுகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை எடுக்க G7 நாடுகள் உடன்பாடு!
Advertisement
ரஷ்ய எண்ணெயை வாங்கும் நாடுகளுக்கு எதிராக வர்த்தக நடவடிக்கைளை எடுப்போம் என தெரிவித்து G7 நாடுகள் கூட்டறிக்கை. உக்ரைன் போரை நிறுத்துவதற்கு ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்க கூட்டு நடவடிக்கைகளில் ஈடுபட G7 நாடுகளின் நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
Advertisement