ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்: திருமாவளவன்
சென்னை: ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் அவருக்கு எதிராக இந்தியா கூட்டணியினர் பதவிநீக்க தீர்மானம் கொண்டுவர வேண்டும். திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றுவது தொடர்பாக கலவரத்தில் ஈடுபட்டவர்களை UAPA சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.
Advertisement
Advertisement