நமது உழைப்பின் பலன் கண் முன் தெரியும் என்பதை உணர்ந்துள்ளேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை
Advertisement
எங்களை பாராட்டிக் கொள்வதற்காக இந்த விழா அல்ல. அடுத்த பேட்ச் மாணவர்களின் படிப்பு ஆர்வம் அதிகமாக வேண்டும். மாணவர்கள் படிப்பதால் அவர்களின் குடும்பங்கள் முன்னேறும். குடும்பங்கள் முன்னேறினால் மாநிலம், நாடு முன்னேறும்.
Advertisement