மகன் மீது பல கோடி மோசடி வழக்கு ம.பி. காங். எம்எல்ஏ வீட்டில் அசாம் காவல்துறை விசாரணை
Advertisement
இதுதொடர்பாக அசாம் மாநில காவல்துறையினர் ஷாஷ்வத் சிங்கிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்நிலையில் இந்த மோசடி தொடர்பாக யத்வேந்திர சிங் புந்தேலாவின் வீட்டில் அசாம் காவல்துறையினர் 3 மணி நேரத்துக்கும் மேலாக நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது எதுவும் கைப்பற்றப்பட்டதா என்பது குறித்த விவரங்கள் வௌியிடப்படவில்லை.
Advertisement