ரூ.60 கோடி மோசடி: நடிகை ஷில்பா ஷெட்டி மீது வழக்கு
10:04 AM Aug 14, 2025 IST
மும்பை: ரூ.60 கோடி மோசடி செய்ததாக நடிகை ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் ராஜ்குந்த்ரா மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ரூ.60 கோடி மோசடி செய்ததாக நடிகை ஷில்பா ஷெட்டி மீது தொழிலதிபர் தீபக் கோத்தாரி புகார் அளித்துள்ளார். தொழிலதிபர் புகாரை அடுத்து ஷில்பா ஷெட்டி மீது மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.