செல்போன் டவர்களில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள பேட்டரிகளை திருடிய 4 பேர் கைது
11:07 AM Dec 14, 2025 IST
Advertisement
காஞ்சிபுரம்: சுங்குவார்சத்திரத்தில் செல்போன் டவர்களில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள பேட்டரிகளை திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். செல்போன் டவர்களில் பேட்டரிகள் திருடிய ஏழுமலை, செல்வம், மாரிலிங்கம், விக்னேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
Advertisement