Home/செய்திகள்/Founder Of The International Tamil Relations Forum V M Sethuraman Chief Minister M K Stalin Tributes
பன்னாட்டு தமிழுறவு மன்ற நிறுவனர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி..!!
10:13 AM Jul 05, 2025 IST
Share
Advertisement
சென்னை: பன்னாட்டு தமிழுறவு மன்ற நிறுவனர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தி வருகிறார். சென்னை இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள வா.மு.சேதுராமன் உடலுக்கு முதலமைச்சர் அஞ்சலி செலுத்தினார். வா.மு.சேதுராமன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஆறுதல் தெரிவித்தார்.