வாழ்ந்து காட்டிய அறிவியல் மேதை முன்னாள் ஜனாதிபதி பாரத ரத்னா அப்துல் கலாம்: முதலமைச்சர் புகழாரம்!
Advertisement
சென்னை: வாழ்ந்து காட்டிய அறிவியல் மேதை முன்னாள் ஜனாதிபதி பாரத ரத்னா அப்துல் கலாம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் தெரிவித்துள்ளார். எப்படிப்பட்ட தடையையும் கல்வியைக் கொண்டு கடந்திடலாம், வாழ்வில் உயர்ந்திடலாம் என்று வாழ்ந்து காட்டியவர் கலாம். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பிறந்த நாளை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
Advertisement