மாஜி கிரிக்கெட் வீரர் கெய்க்வாட் மரணம்
Advertisement
அவருடைய சிகிச்சை செலவுகளுக்காக பிசிசிஐ ரூ.1 கோடி நிதியுதவி செய்திருந்தது. அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா, முன்னாள் கேப்டன் கங்குலி உள்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். கெய்க்வாட் இந்தியா அணிக்காக 40 டெஸ்ட் மற்றும் 15 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
Advertisement