மாஜி பிரதமர் உடலுக்கு அஞ்சலி கென்யாவில் கூட்டநெரிசலில் 5 பேர் பலி
02:26 AM Oct 19, 2025 IST
நைரோபி: கேரளாவில் காலமான கென்யா முன்னாள் பிரதமர் ரைலா ஒடிங்கா(80) உடல் நைரோபி கொண்டு சென்றனர். அஞ்சலி செலுத்த திரண்ட கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் பலியானார்கள்.
Advertisement
Advertisement